Friday, December 7, 2012

பாபர் மசூதி: சட்டப்பிரச்சினையா? மதப்பிரச்சினையா? கார சார விவாத விடியோ.




டிசம்பர் 6 அன்று கேப்டன் டிவியில் "சொல் புதிது" நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்ட விடியோ.


பங்கேற்று விவாதிப்போர் :
பி. ஜெய்னுல் ஆபிதீன், ( தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்)
பால கவுதமன், (இயக்குநர், வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம்)

















Monday, November 26, 2012

பன்மைச் சமூகத்தில் முஸ்லிம்கள்




பல் சமய, கலாச்சார, இன, மொழிகள் கொண்ட ஒரு சமூகத்தில் முஸ்லிம் சமுதாயம் எப்படி வாழ வேண்டும் என்ற கருத்தினை கருவாகக் கொண்டு டாக்டர். கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் ஆற்றிய உரையினை இங்கு காணலாம்.