Monday, November 26, 2012

பன்மைச் சமூகத்தில் முஸ்லிம்கள்




பல் சமய, கலாச்சார, இன, மொழிகள் கொண்ட ஒரு சமூகத்தில் முஸ்லிம் சமுதாயம் எப்படி வாழ வேண்டும் என்ற கருத்தினை கருவாகக் கொண்டு டாக்டர். கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் ஆற்றிய உரையினை இங்கு காணலாம்.