Monday, December 7, 2009

இந்த இந்துத்துவவாதி ஏன் இஸ்லாத்திற்கு மாறினார்?

இஸ்லாத்திற்கு எதிரான சிந்தனையை உடையவர்களையும் தன்னுள்ளே ஈர்க்கும் ஆற்றல் இஸ்லாத்திற்கு இருப்பதை வரலாற்றைப் புரட்டும் போது அறிய முடிகிறது. குரானில் தவறு கண்டுப்பிடிக்கவும்,அதை மறுத்து எழுதவும் புறப்பட்டு குரானை ஆய்ந்தவர், அதனுள் மூழ்கி அதற்கே மொழிப்பெயர்பாளராக ஆன அற்புதமும் நிகழ்ந்திருக்கிறது. இதோ இங்கே நீங்கள் காணப்போகும் விடியோவும் அந்த வகை தான். முஸ்லிம்களை கலவரங்கள் மூலம் கொன்றொழிக்கத் துடிக்கும் ஒரு கூட்டத்திலிருந்து ஒரு தீவிர முஸ்லிம் எதிர்ப்பாளர், இன்று அந்த மார்க்கத்தை ஏற்று உங்கள் முன் உரை நிகழ்த்துகிறார்.


No comments: