இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதும் உலகமெங்கும் ஊடகத் தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் அப்பொறுப்பை எடுத்துக் கொண்ட முதல் பத்திரிகை என்ற பெருமை தினமலரையே சாரும். முஸ்லிம் சமூகத்தை தனது ஊடகத்தின் மூலம் தனிமைப்படுத்த முயன்ற முன்னோடி பத்திரிகை தினமலர். தினமலர் முஸ்லிம்களுக்கு நண்பனா? பகைவனா? விடியோ காணவும்.
3 comments:
I have republished your article in my blog
தினமலரின் இஸ்லாமிய வெறுப்பு தோலுரிக்கப்படுகிறது!
Thank you.
தாராளமாக வெளியிடுங்கள். நமது நோக்கம் இது பலரை சென்றடைய வேண்டும் என்பதே.. அது சரி.. ஏன் நீங்கள் இப்போது அதிகமாக பதிவு எழுதுவதில்லை.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
70 வயதை கடந்தாகிவிட்டது.
அதன் தாக்கம் ஆட்கொண்டு வருகிறது.
வல்லவன் அருளால் முடிந்தவரை செயல்பட்டு வருகிறேன்.
வாஞ்சையுடன்
வாஞ்ஜூர்.
Post a Comment