tag:blogger.com,1999:blog-2286413923392658197.post8673370555702602296..comments2023-10-17T10:21:23.990+02:00Comments on மெய்யெழுத்து: கமலுக்கு ஞாநி கொடுத்த சாட்டையடி...!உதயம்http://www.blogger.com/profile/15542943184062276919noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2286413923392658197.post-7492000714044657532009-10-17T15:32:50.984+02:002009-10-17T15:32:50.984+02:00படமும், விமர்சனமும் வெளியான பல நாட்கள் கடந்துதான் ...படமும், விமர்சனமும் வெளியான பல நாட்கள் கடந்துதான் இதனை படித்தேன். நியாயமான விமர்சனம்.ISR Selvakumarhttps://www.blogger.com/profile/14300588444783576838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2286413923392658197.post-86399435440972844742009-10-15T21:30:38.990+02:002009-10-15T21:30:38.990+02:00இப்படப் பிரச்சினை தொடர்பாக கமலஹாசன் கொடுத்த பேட்டி...இப்படப் பிரச்சினை தொடர்பாக கமலஹாசன் கொடுத்த பேட்டி கீழ்க்கண்ட சுட்டியில் காணலாம். பாருங்கள் அவர் என்ன பதில் சொல்கிறார் என்று...<br /><br />http://www.maraicoir.com/2009/10/blog-post_15.htmlஉதயம்https://www.blogger.com/profile/15542943184062276919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2286413923392658197.post-27484438661868682072009-10-15T21:16:18.085+02:002009-10-15T21:16:18.085+02:00தீவிரவாதத்தை எதிர்க்கும் எதிர்க்கும் கமல், இரு வக...தீவிரவாதத்தை எதிர்க்கும் எதிர்க்கும் கமல், இரு வகையான அளவுகோல்களை பாரபட்சமாக வெளிப்படுத்துகிறார். இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்க்கும் வசனத்தை அனுமதித்த அவர் இந்து தீவிரவாதத்தை எதிர்க்க திராணியற்று பினாத்துவது கோழைத்தனமானது. இதை தான் ஞாநி குறிப்பிடுகிறார். நேர்மையாக சிந்தித்தால் அவர் கூற்று சரி என்றே தோன்றுகிறது. இப்படம் விஷக்கருத்துக்களைப் பரப்புகிறது என்பதால் ஞாநியைப் போலவே நானும் கவலைப்படுகிறேன். ஷபீர் உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் என் நன்றிகள்!உதயம்https://www.blogger.com/profile/15542943184062276919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2286413923392658197.post-24373951445466483692009-10-15T14:41:41.052+02:002009-10-15T14:41:41.052+02:00அருமையான பதிவு. ஒலக்க நாயகனுக்கு சரியான பதிலடி. த...அருமையான பதிவு. ஒலக்க நாயகனுக்கு சரியான பதிலடி. திருந்தி கொள்ளட்டும்.Shabeerhttps://www.blogger.com/profile/01082285866649724154noreply@blogger.com