tag:blogger.com,1999:blog-2286413923392658197.post6328180633399147122..comments2023-10-17T10:21:23.990+02:00Comments on மெய்யெழுத்து: விடுதலைப் புலிகளின் குரூர முகம்!உதயம்http://www.blogger.com/profile/15542943184062276919noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-2286413923392658197.post-9540024282915193852010-08-06T20:53:24.165+02:002010-08-06T20:53:24.165+02:00பாலஸ்தீன மக்களுக்காக இந்திய முஸ்லிம்கள் கண்ணீர் வட...பாலஸ்தீன மக்களுக்காக இந்திய முஸ்லிம்கள் கண்ணீர் வடித்தால் அவர்களுக்கு உலக பயங்கரவாதி பட்டம்.

காஷ்மீர் முஸ்லிம்களுக்காக இந்திய முஸ்லிம்கள் கண்ணீர்வடித்தால், அவர்களுக்கு தேசத்துரோகி பட்டம்.

குஜராத் முஸ்லிம்களுக்காக கண்ணீர்வடித்தால் கூட மதவெறி கொண்டவர்கள் தீவிரவாதி பட்டம் கொடுக்கின்றனர்.

இந்நிலையில்...

ஈழ முஸ்லிம்களுக்காக தமிழக முஸ்லிம்கள் கண்ணீர்வடித்தால் தமிழினத்துரோகி-நயவஞ்சகன் பட்டம்.

இத்தனைவருஷம் அடக்கிவைத்த இந்த கண்ணீரைக்கூடக்கூட புலிப்பாசிசம் ஒழிந்த பின்னால்தான் தைரியமாக விட முடிகிறது என்றால்...

பாசிச யூத-அமெரிக்காவைவிட, பாசிச இந்திய-ஹிந்துத்வாவை விட, தமிழ்தேசிய பாசிசம் அல்லது புலிப்பாசிசம் அபாயகரமானதாக இருக்கிறது அல்லது இருந்திருக்கிறது என்று புரிகிறது.

முஸ்லிம்கள் நிலை ஏனிப்படி இருக்கிறது?

சமீபத்திய கெட்ட உதாரணம்:

//கீற்று.காம் நடத்திய அத்தளத்தின் ஆறாம் ஆண்டு விழாவில் இஸ்லாமியர்கள் மீதான சமூக, அரசியல் ஒடுக்குமுறைகள் (பாதிக்கப்பட்ட சகோதரர்களின் வாக்குமூலங்கள்) அமர்வில் வாக்குமூலம் கொடுக்கவந்த இலங்கை இஸ்லாமியத் தோழர் ஒருவருக்கு தமிழ்மண்ணில் நிகழ்த்தப்பட்ட அவமானங்கள்.//

கீற்றுவில் அரங்கேறிய தமிழ்ப் பாசிஸம்!

http://www.luckylookonline.com/2010/07/blog-post_27.html

//போயாங்க//---போடாங்க...THE UFOhttps://www.blogger.com/profile/10055831463663797038noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2286413923392658197.post-4453950627794732382010-08-03T10:33:06.480+02:002010-08-03T10:33:06.480+02:00ரொம்ப நாளாக நான் எழுத நினைத்த விடயம். நல்லதொரு பட...ரொம்ப நாளாக நான் எழுத நினைத்த விடயம். நல்லதொரு படைப்பு. ஆனாலும் மாற மண்டைகளுக்கு ஏறப்போவதில்லை. ....Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2286413923392658197.post-51429264183397175662010-08-02T22:21:36.083+02:002010-08-02T22:21:36.083+02:00போயாங்கபோயாங்கRK Anburajahttps://www.blogger.com/profile/16016086858000193207noreply@blogger.com